அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

சனி, 10 ஏப்ரல், 2010

ஏமாற்று பேர்வழிகள்


இந்தியாவின்  இந்த +918326698100 நம்பரிலிருந்து இன்று எனக்கு ஒரு போன்  அழைப்பு வந்தது.  ஒரு பெண் மிக சரளமாக  நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பேசினால். Karma  Royal  Groupலிருந்து  பேசுவதாக சொன்னாள். அவர்கள் (GOA) கோவாவில் உள்ள பெரிய ஹோட்டல் என்றும், அங்கு சில சலுகைகள் வழங்குவதாகவும் ஒரு வார காலம் இலவசமாக  வி.ஐ.பி  வகுப்பில்  தங்குவதற்கான package  எனக்கு கிடைத்திருபதாகவும் சொன்னாள். அவள் மிக சரளமான ஆங்கிலத்தில் தேன்சிந்தும் வார்த்தைகளால்  பேசி கொண்டே மற்ற விவரங்களை எனது இமெயிலில் அனுப்புவதாக சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.  அவளுடைய ஆங்கில உச்சரிப்பில்  ஒரு முறையே  அந்த ஹோட்டல் பெயரை கேட்டு இருந்ததால், அதன் பெயர் எனக்கு  மறந்து போய்விட்டது. கொஞ்ச நேரம் யோசிச்சு  பார்த்தேன் பிடிபடவில்லை,  பிறகு  என் மொபைலை  எடுத்து அந்த நம்பரை தொடர்பு கொண்டபோது, welcome  to Karma  Grand  Royal என்று Automatic பதில் வந்தது. எனது அழைப்பை துண்டித்து விட்டு, Googleலில் சென்று மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்   என்று அந்த நம்பரை type செய்தேன், அப்போது அதிர்ச்சியான சில விவரங்கள் தெரியவந்தது. இவர்கள் துபாய் போன்ற நாடுகளில் கிடைக்கபெறும் தகவல்களை வைத்துக்கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்.  இந்த பெயர் மற்றும் நம்பரிலிருந்து நிறைய பேருக்கு அழைப்பு வந்ததாகவும்,  இவர்கள் பொய்யர்கள் என்றும், இன்னும் (வெளி நாட்டிலிலிருந்து)  கோவாவுக்கு சுற்றுலா  வரும்  அப்பாவி மக்களை ஏமாற்றி மோசம் செய்வதுதான் இவர்களின் முழு நேர வலை என்றும், இவர்கள் பல பரிசுகள் மற்றும் Giftவௌசேர்(Voucher)கள் கொடுப்பதாக சொல்லி வசியமான சில வார்த்தைகளால்  அப்பாவிகளை  ஏமாற்றி, அவர்கள் வலையில் விழ வைத்து Resortக்கு கூட்டிச்சென்று பல நபர்களை அறிமுகம்  செய்து வைகிறார்கள், ஒவ்வருமாக    மூணு நாலு மணி நேரம் பேசி அவர்கள் கிளப்பில்  மெம்பராக  சேர சொல்கிறார்கள்,  அதெல்லாம் வேண்டாம் என்று நாம் ஒதுங்க முயன்று ஒதுங்கும்போது  வசியமான சில வார்த்தைகளை சொல்லி மடிய வைக்க முயற்சிக்கின்றார்கள், வேண்டாம், நான் போகிறேன் எனக்கு வாக்களித்த Gift வௌசெரை தாருங்கள் என்று சொன்னால், நாங்கள் அப்படி  ஒன்றும்  வாக்களிக்கவில்லை   என்று  சொல்கிறார்கள்.  எப்படியாவது அவர்கள் கிளப்பில் மெம்பராக்கிவிட   முயற்சிக்கின்றார்கள்.  ஒத்துவரவில்லை என்றல் வன்முறையில் ஈடுபட ஆரம்பிக்கிறார்கள்.  எனவே இவர்களைப்  பற்றி Consumer Complaintஇல்  என்ன  சொல்லப்படுகிறது   என்று பாருங்கள். இது போன்ற அழைப்பு உங்களுக்கும் வந்தால் அவர்களிடம்  தொடர்ந்து எதுவும் பேசாமல் உடனே அழைப்பை துண்டித்துவிடுங்கள்.
Karma Royal Resorts
Posted: 2009-06-12 by R K Arora Send email
Cheating innocent visitors coming to Goa
By this piece of complaint I want to warn unsuspected travellers who waste their precious holiday time and are being cheated by this so called cheat comapny called Karma Royal Group.

The modus operandi is that travellers moving aroung Goa on Holidays are approached by their agents (whom they themself call kidnapper) giving lure of prize vouchers containg false promises on free stay, ipod, restaurant vounchers, boating trips etc. They convince the unsuspected travellers that they are just promoting their resorts and want to publicise the same by providing free stays etc. and would like to take them to show the resort .
Once the traveller who has come to Goa on holiday by spending money on travel and hotels etc. falls into their trap of free stay and other instant prizes to be given and agrees to come along with them, he is picked by the kidnapper and taken to their resort.
Once you are there, without any consideration their actors just start playing drama introducing different persons and you are made to sit with your entire family for listening their non-stop commentary on resorts, time share plans, how you are wasting your life without joing them and other type of brain washing exercises. After 2-3 hours of non stop commentaries by different digfferent persons they start presurrising you to agree to take their membership which costs 3-4 lakhs.
The real colous appear when you refuse to take that bullshit and asks for the prizes promised. Than comes some bouncer type persons in picture who would inform you that you are not entitled for any of the instant prizes and you should just take a voucher, which you obviously would not be able to use and leave.
If you demand your promised prize they imkeditaely start misbehaving.
By the time you learn your mistake you had already lost your one day for which you had paid money to your hotel and you had come so far away from your home to enjoy holidays.
Despite being aware of such cheats I myself became their victim when they assured me that I should just listen to their resort promotion for one hour and I would be provided free stay immediately after that, than and there.
But when I demanded the assured prize I was told restaurent is closed, boat trip timings are over, free stay only with 2 months advance booking and like that. That bugger became so rude and abusive when I started protesting.
So beware of Karma Royal Group and its fraudsters moving around Goa.
You can imagine what kind of service this CHEAT KARMA ROYAL GROUP might be providing to its members.

Source: http://www.consumercomplaints.in/complaints/karma-royal-resorts-c197241/page/1.html#c440008

9 கருத்துகள்:

  1. Nalla vela.... ippudi veraiya.... eppudilaam yosichu aattaiya podraainga.... ukkaandhu yosippaaingalo...?

    Well done, guess you save some innocents now.... Thanks for posting this...

    பதிலளிநீக்கு
  2. Thanks for your Comments Machan... When I come to know that this is a Fraud Caller, It strikes in my mind why don't we Publish this to save some innocents, athan udane poten...

    பதிலளிநீக்கு
  3. //Karma Royal Group// கர்மம் புடிச்ச குருப்பா இருக்கும்போல, தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி மச்சான்

    பதிலளிநீக்கு
  5. ஆமாம் இது போல் கால் நிறைய வருது, ரொமப் ஏமாத்து கால், போன வாரம் கூட ஒரு பெண்ணிற்கு வந்தது, ஒரே மிஸ் கால் வரவே, போன் பண்ணி கேட்டா உடனே டேக்சி பிடிச்சி வாஙக் என்று சொல்கிறாஙக்ளாம். அப்பரம் விசாரித்து திட்டி விட்டு இருக்காஙக்.
    எத்தன ஜென்மங்க இப்படி ஏமாத்திட்டு அலையுறாஙக்லோ?

    பதிலளிநீக்கு
  6. வருகைக்கு நன்றி ஜலீலா அக்கா. மொபைல் போன் மனிதர்களுக்கு கிடைத்த வர பிரசாதம் என்றாலும், இப்போ நிறைய பேர் அதை தவறாகவே பயபடுத்துகிறார்கள். அதனால் நமக்கு சம்மந்தமில்லாத நம்பரிலிருந்து அழைப்பு வந்தால் அதை துண்டிப்பதே பாதுகாப்பானது.

    பதிலளிநீக்கு
  7. தகவலுக்கு நன்றி, இப்படியும் ஒரு கூட்டம் அலையுதோ,உஷாராயிட்டோம்ல.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்து