வார விடுமுறைக்காக இந்த தடவை ஒரு நீண்ட பயணம் சென்று இருந்தேன். வழிகளில் ஒரு புறம் பாலைவனமாக காட்சியளித்தாலும் மற்றொரு பக்கம் ஒரே பாறைகளாவகவே இருந்தது. அதில் சில பாறைகளில் மெல்லிய பச்சையாக புள் முளைத்து பார்க்கவே கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால், முன்பெல்லாம் இந்த வழியாக செல்லும்போது வெறும் காஞ்ச பாரைகளாகவேதான் பார்த்ததுண்டு, ஆனால் இப்போது இங்கே கூட பசுமையாக காட்சி அளிப்பது ரொம்பவும் வியப்பாகவே இருந்தது. (ஒரு வேலை பேமிலியோட போனதாலையோ!) அதிலும் அந்த பாறைகளின் உச்சியில் ஒட்டகங்கள் அப்படியே கூட்டம் கூட்டமாக ஏறி செல்வதைக் கண்ட காட்சி இன்னும் என் கண்களிலிருந்து மறையவில்லை... அதில் சில படங்கள் இதோ!!
மலை உச்சியில் ஒட்டக கூட்டம் (படத்தில் கிளிக் செய்து பார்க்கவும்)
புதிய படங்கள்
பழைய படங்கள்
குடும்பத்தோடு போனதாலோ ...
பதிலளிநீக்குஹா ஹா ஹா இரசித்தேன்.
படங்கள் அத்தனையும் நல்லா க்ளியரா இருக்கு.
பதிலளிநீக்கு///ஆனால் இப்போது இங்கே கூட பசுமையாக காட்சி அளிப்பது ரொம்பவும் வியப்பாகவே இருந்தது. (ஒரு வேலை பேமிலியோட போனதாலையோ!)///
ஹா ஹா ஹா. ஹ்ம்ம். இருக்கலாம்.
பாறைகுல்லும் ஈரம் உண்டுன்னு சும்மாவா சொன்னாங்க....
பதிலளிநீக்குஇயற்கையை ரசிக்க ரசிக்க இம்பம் தான்...
நல்ல முயற்ச்சி... பேமிலி எல்லாம் சுகம் தானே...
http://anbutholan.blogspot.com/
படங்கள் அருமையா இருக்கு, மலை உச்சி மேல் ஒட்டகம், இரு மலைகளுக்கிடையே பள்ளத்தாக்கு!! சூப்பர்.
பதிலளிநீக்குகமெண்ட்ஸ் க்கு ரொம்ப நன்றி, எல்லோரும் நலம், மிக்க நன்றி.
பதிலளிநீக்கு