அஸ்ஸலாமு அழைக்கும் - அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

புதன், 30 டிசம்பர், 2009

Microsoft Security Essentials


Microsoft Security Essentials இது ஒரு இலவச ஆண்ட்டிவைரஸ் இன்னிறுவனத்தால் வளங்கப்படுகிறது. இதை டவுண்லோட் செய்வது மிகவும் சுலபம், மிக எளிதாக உபயோகிக்கமுடியும். எப்போதும் அப் டு டேட் ஆக இருப்பதால் லேடஸ்ட் டெக்னாலஜி மூலம் உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாக்கப் பட்டுள்ளது என்று உறுதியாக சொல்ல  முடியும். உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று சுலபமாக சொல்லலாம்.
இது மிக நுட்பமாகவும், சீராகவும் செயல்படுகிறது. அதனால்தான் நீங்கள் விரும்பிய முறையில் விண்டோஸ் பாதிக்கபட்டுள்ள உங்கள் கம்ப்யூட்டரில் எந்த இடையூறும் நீண்ட நேரம் (இன்ஸ்டால் செய்வதற்கு) காத்திராமல் பயன்படுத்தலாம்.

இதை இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே எதவ்து ஆண்ட்டிவைரஸ் இன்ஸ்டால் செய்து இருந்தால் அதை நீக்கிவிட்டு இதை டவுன்லோட்  செய்யவும்.

4 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம்... அதுக்குல்லையுமா??? மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல் மிக்க நன்றி..

    http://fmailkka.blogspot.com/

    http://niroodai.blogspot.com

    நேரம்கிடைக்கும்போது
    இதையும் பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வருகைக்கும், கமெண்ட்ஸ்க்கும் ரொம்ப நன்றி மல்லிகா. நேரம் கிடைக்கும்போது கண்டிப்பாக உங்கள் வலையை பார்கிறேன், M.A.K

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்து