Microsoft Security Essentials இது ஒரு இலவச ஆண்ட்டிவைரஸ் இன்னிறுவனத்தால் வளங்கப்படுகிறது. இதை டவுண்லோட் செய்வது மிகவும் சுலபம், மிக எளிதாக உபயோகிக்கமுடியும். எப்போதும் அப் டு டேட் ஆக இருப்பதால் லேடஸ்ட் டெக்னாலஜி மூலம் உங்கள் கம்ப்யூட்டர் பாதுகாக்கப் பட்டுள்ளது என்று உறுதியாக சொல்ல முடியும். உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று சுலபமாக சொல்லலாம்.
இது மிக நுட்பமாகவும், சீராகவும் செயல்படுகிறது. அதனால்தான் நீங்கள் விரும்பிய முறையில் விண்டோஸ் பாதிக்கபட்டுள்ள உங்கள் கம்ப்யூட்டரில் எந்த இடையூறும் நீண்ட நேரம் (இன்ஸ்டால் செய்வதற்கு) காத்திராமல் பயன்படுத்தலாம்.
இதை இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு உங்கள் கம்ப்யூட்டரில் ஏற்கனவே எதவ்து ஆண்ட்டிவைரஸ் இன்ஸ்டால் செய்து இருந்தால் அதை நீக்கிவிட்டு இதை டவுன்லோட் செய்யவும்.
